94 ஆயிரம் ஏக்கர்

img

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 94 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்திற்கு புதனன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.